யோவ் என்ன வேலை நடக்குது..
ஒரு மனுசனை நிம்மதியா வேலை பார்க்க விட மாட்டீங்களே, இப்ப என்ன விவகாரம்?
தலைவரே எதோ கவுஜ போட்டி இருக்காம், அதிலே கலந்துக்கலாமா யோசிக்கிறேன், தனியா போக ௬ச்சமா இருக்கு, அதான்...
Written by நசரேயன்
on என் கனவில் தென்பட்டது
2 days 22 hours ago