பிறந்ததும் படுக்கை நம்பர்,
படிக்கையில் மார்க் நம்பர்,
பரிட்சையில் ரோல் நம்பர்,
பதினெட்டானா வோட்டர் கார்ட் நம்பர்,
வேலை தேட எம்ப்ளாய்மென்ட் நோட்டீஸ் நம்பர்,
வேலை கிடைச்சா எம்ப்ளாயீ நம்பர்,...
Written by vasu.balaji@gmail.com (வானம்பாடிகள்)
on பாமரன் பக்கங்கள்...
1 day 7 hours ago