போன வருடம் இதே நேரம் ஹஜ்ஜில் இருந்தோம். இன்று அந்த பசுமையான நினைவுகளை நினைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கிறது. அரஃபா மைதானத்தில் அகமகிழ்ந்திருந்த நாழிகைகள், மனக்கண்ணில் நிழலாடுகிறது!
பக்ரீத்துக்கு...
Written by SUMAZLA/சுமஜ்லா
on ‘என்’ எழுத்து இகழேல்
1 day 6 hours ago