மான் போல துள்ளி ஓடும் மனது
கட்டுக்கடங்காமல் திரியும் காளை போல்
காண்பதெல்லாம் கண்டு தவிக்க
கும்மாளம் போடுது தோப்புக்குள்ளே
காதல் பண் பாடுது நெஞ்சுகுள்ளே
பாலுஜியின் குரலும் சித்ரா மேடம் குரலும்...
Written by Covai Ravee
on பாடும் நிலா பாலு!
2 days 19 hours ago