ராமனுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது..அயோத்தியில் அரசகுரு வசிஷ்டர் ராமனுக்கு மணிமுடி சூட்டுகிறார்.இது எல்லா ராமாயணத்திலும் பொதுக் கருத்து.இதற்குமேல் கம்பனின் கற்பனையைப் பாருங்கள்.
வசிஷ்டரோ..அரச...
Written by T.V.Radhakrishnan
on தமிழா...தமிழா..
21 hours 43 mins ago